ஆக்ஷனில் பட்டய கிளப்பப்போகும் கூலி ...!

முன்னதாக " ஜெயிலர் " எனும் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு , ரஜினிகாந்த்  மீண்டும் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தி  " கூலி "எனும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு அதில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளனர் படகுழிவினர்.இது ரஜினிகாந்த் அவர்களின் 171 வது திரைப்படமாகும்.


Post a Comment

0 Comments